@Stevenflaming

Steven hebzi

@Stevenflaming

6 Followers

living a life through christ

@Stevenflaming
Steven hebzi
@Stevenflaming · 2:20
help from god …..💐💐👍

13.உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். -ஏசாயா 41 : 13

@Stevenflaming
Steven hebzi
@Stevenflaming · 2:39
Sault

13.நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. -மத்தேயு 5 : 13

@Stevenflaming
Steven hebzi
@Stevenflaming · 1:30
12.தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

.தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். -சங்கீதம் 118 : 12

@Stevenflaming
Steven hebzi
@Stevenflaming · 3:19
ர்ன்ன்க்க்தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். -ஆதியாகமம் 41 : 38

Holy Spirit

Swell user mugshot
0:00
0:00