Shalini Arun S

@Shasmom

#Tamil #Thirukural #Theiva thirunool #Thinam oru kural #Tamil books #Thirupaavai # Thiruvembhavai # Kamarajar the King maker

 

Thinam oru thirukural - kural 61

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற

Thibam oru Thirukural - kural 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு.

Thinam oru Thirukural - kural 59

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.

Thinam oru Thirukural - kural 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு.

Thinam oru Thirukural - kural 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை.

Thinam oru Thirukural- kural 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்.

Thinam oru Thirukural - kural 55

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.

Thinam oru Thirukural - kural 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

Thinam oru Thirukural - kural 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை?

Thinam oru Thirukural - kural 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்

+2

2

Thinam oru Thirukural - kural 51

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

Let me tell a kutty story - 5

# thinam oru thirukural # tamil #tamil story

Thinam oru Thirukural - kural 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

2
2
2

Thinam oru Thirukural - kural 49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

Thinam oru Thirukural - kural 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.

2

Thinam oru Thirukural - kural 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

Go with the flow.

@bennykessler · 1yr ago · 1:13

0:000:00

Download the Swell App

Reply, Like and Post

Share

Link

Copy

Embed in website

not set
Copy